Translate

Wednesday, May 8, 2013

மதீனா கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சி - 02-05-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 02-05-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் மதினா கிளையில் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.




அதில் மண்டல துணைத்தலைவர் சகோ. ரஃபி அவர்கள் இணையதளம் வாயிலாக மரண வெளியில் எனும் தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment