Translate

Thursday, May 9, 2013

இறைவனின் சோதனைகள்- மதினா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் 28-12-2012 வெள்ளை அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ.சலாஹுதீன் இறைவனின் சோதனைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். கொள்கை சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

 

மறுமையில் நமது நிலை -மதீனா கிளை சிறப்பு சொற்பொழிவு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-12-2012 ஞாயிறு அன்று இரவு இஷாவிற்க்குப்பிறகு ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநில துணைத்தலைவர் சகோ. எம்.ஐ.சுலைமான் அவர்கள் மறுமையில் நமது நிலை என்ற தலைப்புல் உரை நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.


 

Wednesday, May 8, 2013

மதீனா கிளை வாராந்திர நிகழ்ச்சி - 11-01-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் 11-01-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ விற்க்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோ. சலாஹூதீன் ஸஹாபாக்களின் நற்குணங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

 

மதீனா கிளை வாராந்திர நிகழ்ச்சி - 25-01-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-01-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளை மர்கஸில் வாராதிர பயான் நடைபெற்றது. இதில் சகோ. சலாஹுதீன் ஸஹாபாக்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

 

மதீனா கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - 08-03-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் 08-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் பொருளாளர் முஜிப் ரஹ்மான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.




 

மதீனா கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சி - 15-03-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் 15-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை பொருளாளர் சகோ. முஜிபுர் ரஹ்மான் சுன்னத்துகளை பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

 

மதீனா கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சி - 22-03-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் 22-03-2013 வெள்ளி ஜும்.ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சலாஹுதீன் அவர்கள் சஹாபாக்களின் சிறப்புகள் என்ற தலைப்பின் முதல் பாகத்தை உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.