Translate

Friday, October 5, 2012

வாராந்திர நிகழ்ச்சி



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாதுல்லாஹி பரகாதுஹு,



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 05-10-2012 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் "அமெரிக்காவின் அழிசாட்டியமும் ,நமது கடமையும் " என்ற தலைப்பில் சகோதரர் காதர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அதன் பின்பு மார்க்கம் சம்மந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது.


பின்பு மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, September 13, 2012

நபிகள் நாயகத்தை கொச்சை படுத்திய யூத மிருகம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கொச்சை படுத்தி திரை படம் எடுத்த அமெரிக்க பாதிரியை கண்டித்து எகிப்திலும் ,லிபியாவிலும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளது.உலக முஸ்லிம்கள் அனைவரும் கொதிப்பில் உள்ளார்கள்.

மேலதிக விபரங்கள் அறிய கீழ் கண்ட லிங்குகளை கிளிக் செய்யவும்,
http://www.tntj.net/103849.html

http://www.tntj.net/104004.html

http://www.tntj.net/104009.html

Saturday, September 8, 2012

மதினா ஆன்லைன் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் ,

அல்லாஹுடைய மாபெரும் பேரருளால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதினா கிளையில்  7-9-2012 வெள்ளிகிழமை அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு ஆன்லைன்  நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் ஆலிம் கரீம் அவர்கள் "அடுத்த தலைமுறையும் ,நமது கடமையும் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.



இதில் நாம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்ல வேண்டும்  என்பதையும்,அவர்களுக்கு நாம் என்னவெல்லாம் சொல்லி கொடுக்க வேண்டும் என்பதையும் தெளிவாக குரான் மற்றும் ஹதீஸ் ஆதாரத்தோடு விளக்கியது மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.



 

Wednesday, September 5, 2012

                              மத்ஹபுகள் மார்க்க சட்டமாகுமா ?   

ஷாஃபி, அபூஹனீபா, மாலிக், அஹ்மது பின் ஹன்பல் ஆகிய நான்கு இமாம்களால் ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள் தான் மத்ஹபுகள் என்று ஆலிம்கள் பிரச்சாரம் செய்தாலும், உண்மையில் அந்த நான்கு இமாம்களுக்கும் இந்த மத்ஹபுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான்கு இமாம்களுமே குர்ஆன், ஹதீஸைத் தான் பின்பற்ற வேண்டும் என்று ஒருமித்துக் கூறியுள்ளார்கள். ஆனால் இந்த ஆலிம்கள் இதை மக்களிடம் எடுத்துச் சொல்வதில்லை.
     சில நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மத்ஹபுச் சட்ட நூற்கள் தான் இன்று இமாம்களின் பெயரால் பின்பற்றப்படுகின்றன. இவர்கள் குறிப்பிடும் மத்ஹபுச் சட்ட நூற்களில் காணப்படும் குப்பைகளையும், அபத்தங்களையும், ஆபாசங்களையும் பார்ப்போம்
1.தொழுகையை முடிக்கும்போது ஸலாம் சொல்வதற்கு பதிலாக தொழுகையில் வேண்டுமென்றே குசு விடலாமாம்!
     தொழுகை முழுமையான பிறகு (அதாவது ஸலாம் கொடுப்பதற்கு முன்னால்) தொழுகைக்கு வெளியில் செய்யக்கூடிய சொல், செயல் போன்றவற்றினால் தொழுகையை முடிப்பது கூடும். உதாரணமாக சப்தமிட்டு சிரித்தல், வேண்டுமென்றே பின் துவாரத்தின் வழியாகக் காற்றை விடுதல், பேசுதல்,நடத்தல், ஸலாம் கூறுதல் போன்ற காரியங்களால் தொழுகையை முடிப்பது கூடும். ரத்துல் முக்தார், பாகம்: 3, பக்கம்: 400
     இறையச்சம் கடுகளகாவது இருந்தால் தொழுகையில் இப்படி செய்யலாமா? என்பதை  சொல்வார்களா?
2.மூத்திரத்தை முகத்தில் தடவினாள் மூக்கில் இரத்தம் நின்று விடுமாம்!
     ஒருவனுக்கு மூக்கில் தொடர்ந்து இரத்தம் வடிந்தால் அல்ஹம்து சூராவை மூத்திரத்தால் அவனது நெற்றியில் எழுதலாம். ரத்துல் முக்தார், பாகம்: 2, பக்கம்: 117
    மூத்திரத்துக்கு இவ்வளவு மகிமை இருப்பதாக மத்ஹபு நூற்கள் கூறுகின்றன. திருக்குர்ஆனை, அதன் தலைசிறந்த அத்தியாயமான பாத்திஹா சூராவை மூத்திரத்தால் எழுதலாம் என்று கூறி, குர்ஆனை இழிவுபடுத்துகின்றன.
3.மத்ஹபு கூறும் இமாமிர்க்கான  தகுதிகள்

   அழகான முகமுள்ளவர், சிறந்த வம்சத்தைச் சார்ந்தவர், அழகிய மனைவி உள்ளவர், இவரே இமாமத் செய்வதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர். துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 259
     இமாமத் செய்பவரின் மண்டை பெரிதாக இருக்க வேண்டும். இமாமுடைய உறுப்பு' சின்னதாக இருக்க வேண்டும். துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 60
     மத்ஹபுச் சட்ட நூற்களில் கூறப்படும் தகுதிகள் இவை. பேஷ் இமாமுக்கு இவ்வளவு அசிங்கமான தகுதிகளை நிர்ணயம் செய்தது ahh;? இந்தத் தகுதிகளின் அடிப்படையில் தான் பள்ளிவாசல்களில் இமாமைத்
தேர்வு செய்கிறீர்களா vd;gij rpe;jpj;J ghUq;fs;?
4.சதித் திட்டம்
    குர்ஆன் முழுவதையும் படிப்பதை விட பிக்ஹ் நூலைப் படிப்பது மிகச் சிறந்தது.கன்சுத்தகாயிக், முன்னுரை
    அல்லாஹ் நமக்கு அருளிய மாபெரும் பொக்கிஷமான குர்ஆன் பக்கம் மக்களை நெருங்க விடாமல் தடுப்பதற்காக a`{jpfs; nra;Ak; rjpj;jpl;lkh ,J? மத்ஹபு ஆலிம்களே! பதில் சொல்லுங்கள்.
2
5.பகுத்தறிவுச் சட்டங்கள்!
     பல் துலக்கும் குச்சியைச் சூப்பினால் கண்கள் குருடாகும். துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 124
   இஸ்லாம் ஒரு அறிவுபூர்வமான மார்க்கம்.இந்தப் பகுத்தறிவுச் சட்டம் குர்ஆனின் எந்த வசனத்திலிருந்து பெறப்பட்டது? எந்த ஹதீஸிலிருந்து வகுக்கப்பட்டது? சொல்லமுடியுமா?
6.தொழுகையில் விளையாட்டு!
A.) ஒரு மனிதனிடத்தில், 'நீ லுஹர் தொழுகையை நிறைவேற்றினால் உனக்கு ஒரு தீனார் உண்டு' என்று சொல்லப்பட்டு அவரும் அந்த எண்ணத்தில் தொழுதால் அவருக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம்.ரத்துல் முக்தார் பாகம்: 1, பக்கம்: 447
B.) தொழுபவன் பறவை மீது கல்லெறிந்தால் அவனது தொழுகை வீணாகாது.துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 677
C.) ஒருவன் பறவையை விரட்டினால் அல்லது ஏதோ ஒரு சப்தத்தினால் அழைத்தால் அவனுடைய தொழுகை வீணாகாது. துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 677
D.)சுப்ஹானல்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், இன்னும் அல்லாஹ்வை மட்டும் கண்ணியப்படுத்தும் வார்த்தைகளைக் கூறி தொழுகையை ஆரம்பிப்பது மக்ரூஹ‚டன் கூடும் துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 521
E.)கடமையான தொழுகையில் பிந்திய இரண்டு ரக்அத்துகளில் தொழுபவன் விரும்பினால் சூரத்துல் பாத்திஹாவை ஓதலாம். விரும்பினால் சுப்ஹானல்லாஹ் என்று சொல்லலாம். விரும்பினால் மவுனமாகஇருந்துவிடலாம். மப்சூத், பாகம்: 1, பக்கம்: 81
     மத்ஹபுக் கிதாபுகள் தொழுகையைக் கேலிக்கூத்தாக ஆக்கிக் காட்டுகின்றன.. இறையச்சம் கடுகளகாவது இருந்தால் தொழுகையில் இப்படி விளையாடி இருப்பார்களா? என்பதை சிந்தித்து பாருங்கள்?
7.மோசடிகள்!
A.)இமாமோ, கலீபாவோ, அரசரோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு (ஹத்) தண்டனை கிடையாது. துர்ருல் ஹிகம், பாகம்: 5, பக்கம்: 310
B.)போதையூட்டக் கூடிய கடைசிக் கிண்ணம் தான் ஹராமாகும். ஒன்பது கிண்ணங்கள் மது அருந்தியவனுக்கு பத்தாவது கிண்ணம் புகட்டப்பட்டால் அவன் தண்டிக்கப்பட மாட்டான். ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 9
C.)திருமணம் செய்து கொள்ள முடியாத தாய், சகோதரி போன்றவர்களையோ, அடுத்தவனின் மனைவியையோ, இத்தா இருக்கும் பெண்ணையோ ஒருவன் மணமுடித்து, இது தவறில்லை என்று கருதி உடலுறவு கொண்டால் அவனுக்குத் தண்டனை இல்லை. ஆனால் கண்டிக்கப்படுவான். இது ஹராம் என்று கருதி அவன் செய்திருந்தாலும் இவ்வாறு தான். ரத்துல் முக்தார், பாகம்: 15, பக்கம்: 60
மனிதர்கள் சிந்தித்து கூட   பார்க்க முடியாத இந்த மோசடிகள், ஏமாற்றுக்கள்,அசிங்கங்கள்  எல்லாம் மத்ஹபு சட்ட நூற்களில் தான் உள்ளனஎன்பதை சிந்தித்து பாருங்கள்.
8.விசித்திரமான சட்டம்! 
     ஒரு பெண்ணின் கணவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாத நிலையில் 120 வருடங்கள் கழித்து அவன் இறந்து விட்டதாக முடிவு செய்து (பின்னர் அவளுக்குத் திருமணம் (?) செய்து வைக்க வேண்டும்) ஹிதாயா, பாகம்: 2, பக்கம்: 62
   120 வருடங்கள் கழித்து ஒரு பெண்ணிற்கு    திருமணம் தேவைதானா?  நடைமுறை சாத்தியமில்லாத, பெண்களுக்குத் துரோகம் இழைக்கின்ற இந்தச் சட்டத்தை  கண்டிப்பாக ஒரு மன  நோயாளிதான் எழுதி   இருக்க  முடியும்   
9.மத்ஹபு இமாமின் காம சிந்தனை அசிங்கங்கள்!
    ஒருவன் தன் பின்துவாரத்தில் தன் ஆண்குறியை நுழைத்தால் விந்து வெளியாகாத வரை குளிப்பு கடமையில்லை. துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 175
    இந்த மானங்கெட்ட அசிங்கங்கள், jhd; kj`G $Wk; khh;f;f rl;lq;fsh? xU kdpjdhy; nra;aNt Kbahj jd; Mz;Fwpia jd; gpd;Jthuj;jpNyNa Eioj;jhy; Fspg;G flikah vd;W fhk rpe;jid nfhz;l ntwpadhy; kl;LNk ,g;gbnay;yhk; rpe;jpf;f KbAk;.
10.தமிழில் தொழலாம்!
    அரபி தெரிந்திருந்தாலும், தொழுகையில் அரபி அல்லாத மொழிகளில் ஓதுவது கூடும். ரத்துல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 488
    பார்ஸி மற்றும் ஏனைய மொழிகளில் பாங்கு சொல்வது கூடும். ஹாஷியத்துல் ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 523
இந்த மாடர்ன் மஸ்அலாவுக்கும் குர்ஆன் ஹதீசுக்கும் சம்பந்தம் உள்ளதா vd;gij rpe;jpj;J ghUq;fs;?
11.ஜும்ஆ!
     இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாட்டில் தான் ஜும்ஆ நடத்தப்பட வேண்டும் என்பது ஜும்ஆவின் விதிகளில் ஒன்றாகும். ஹிதாயா, பாகம்: 1, பக்கம்: 83
     மேற்கூறிய சட்டத்தின் அடிப்படையில் உலகில் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக இந்தியாவில் எவரது ஜும்ஆவும் நிறைவேறாமல் போகுமே! 'இனி இந்தியாவில் ஜும்ஆ கிடையாது'' என்று மத்ஹபு ,khk;fs; அறிவிக்கத் தயாரா?
12.மத்ஹபு மாறினால் தண்டனை!
     ஹனபி மத்ஹபைத் தவிர மற்ற மத்ஹபுகள் தவறானவை என்றும் அவற்றைப் பின்பற்றுவது தண்டனைக்குரிய ஒன்று என்று ஹனபி மத்ஹபின் சட்ட நூற்கள் கூறுகின்றன.
    ஒரு ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவன், ஷாபியாக மாறி விட்டால் அவன் தண்டிக்கப்பட வேண்டும். ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 4, பக்கம்: 249
    ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஷாபி மத்ஹபில் சேர்ந்து விட்டால் அவருடைய சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது. ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 565
    நமது மத்ஹபு தான் சரியானது. மற்றவர்களின் மத்ஹபு தவறானது. துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 18

4
     ஹனபி மத்ஹபின் இந்தச் சட்டத்தின் படி ஷாபியாக இருப்பது பாவமான காரியம் என்றாகிறது. தவறான மத்ஹபில்(ஷாபியாக) இருப்பவர் பள்ளியில் தொழுகை நடத்த அனுமதிப்பது ஏன்?
     இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? என்று ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் 200, 300 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட நூல்களை ஆதாரமாக ஆக்கியது தான் என்பதை உணர்வீர்கள்.
    ,ijg;Nghd;Wk; ,d;Dk; இப்படி ,khk;fspd; ngauhy; kj`gpYs;s Mghrq;fisAk;> mrpq;fisAk;>ngha; gpj;jyhl;lq;fisAk;> Vkhw;WfisAk;> NkhhrbfisAk; nrhy;ypf; nfhz;Nl Nghfyhk;.rpe;jpj;J rj;jpaj;ij czuf;$bath;fSf;F ,JNghJk;.  நாம் சுட்டிக்காட்டியுள்ள மத்ஹபுச் சட்டங்களை நடைமுறைப்படுத்த KbAkh? இமாம்களை மதிக்கிறோம் என்ற பெயரில் அவர்களை இழிவு படுத்தும் இந்தச் சட்டங்களைத் தூக்கி எறிந்து விட்டு குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கத்தின் அடிப்படை என்ற கொள்கையின் பக்கம் வாருங்கள்..
     my;yh`; jd; jpUkiwapy; $Wk;NghJ> kWikapy; eufpy; eufthrpfis Gul;Lk;NghJ kj`ig gpd;gw;whky; Ngha; tpl;NlhNk vd;W Gyk;gkhl;lhd;.khwhf my;yh`;itAk;> my;yh`;tpd; J}jiuAk; gpd;gw;whky; Ngha;tpl;NlhNk vd;W Gyk;Gtjhf $Wfpwhd;.
neUg;gpy; mtHfSila Kfq;fs; Gul;lg;gLk; me;ehspy;> ''M> if NrjNk! my;yh`;Tf;F ehq;fs; topg;gl;bUf;f Ntz;LNk ,j;J}jUf;Fk; ehq;fs; topg;gl;bUf;f Ntz;LNk!"" vd;W $WthHfs;. my;FHMd; 33:66
''vq;fs; ,iwth! epr;rakhf ehq;fs; vq;fs; jiytHfSf;Fk;> vq;fs; nghpatHfSf;Fk; topg;gl;Nlhk;; mtHfs; vq;fis top nfLj;Jtpl;lhHfs;"" vd;Wk; mtHfs; $WthHfs;. my;FHMd; 33:67
''vq;fs; ,iwth! mtHfSf;F ,U klq;F Ntjidiaj; jUthahf mtHfisg; ngUQ; rhgj;ijf; nfhz;L rgpg;ghahf"" (vd;gH).my;FHMd; 33:68
my;yh`; ek; midtiuAk; fhg;ghw;w Ntz;Lk;.
ntspapLNthh;>
kjpdh jt;`Pj; [khmj;.rTjp mNuhgpah.

Saturday, September 1, 2012

மதினா கிளை மறு சீரமைப்பு கூட்டம்


 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாதுல்லாஹி பரகாதுஹு,

 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 31-08-2012 வெள்ளி அன்று ஜும்ஆதொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் "கிளை மறு சீரமைப்பு கூட்டம் "நடை பெற்றது.

 

இதில் அனைத்து சகோதரர்களின் ஒப்புதலோடு புதிய நிர்வாகம் தேர்ந்து எடுக்க பட்டது.நிர்வாகிகளின் விவரம் பின் வருமாறு,

 

தலைவர் -சகோ. ஜைனுலாபிதீன்

துணை தலைவர் -சகோ. ஷேய்க் பரித்

பொருளாளர்-சகோ.முஜீப்

செயலாளர் -சகோ.சியாத் ரஹிமான்

துணை செயலார்கள் - சகோ.ஜலால்,சகோ.சகாபுதீன் ,சகோ.அய்யூப்

 

கூட்டத்தில் மதினா கிளையில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் பற்றிய முக்கிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

மதிய உணவிற்கு பின் துவா ஓத பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.