அஸ்ஸலாமு அலைக்கும் ,
அல்லாஹுடைய மாபெரும் பேரருளால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதினா கிளையில் 7-9-2012 வெள்ளிகிழமை அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆலிம் கரீம் அவர்கள் "அடுத்த தலைமுறையும் ,நமது கடமையும் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நாம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்ல வேண்டும் என்பதையும்,அவர்களுக்கு நாம் என்னவெல்லாம் சொல்லி கொடுக்க வேண்டும் என்பதையும் தெளிவாக குரான் மற்றும் ஹதீஸ் ஆதாரத்தோடு விளக்கியது மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
அல்லாஹுடைய மாபெரும் பேரருளால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதினா கிளையில் 7-9-2012 வெள்ளிகிழமை அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆலிம் கரீம் அவர்கள் "அடுத்த தலைமுறையும் ,நமது கடமையும் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்
ReplyDelete