Translate

Saturday, September 8, 2012

மதினா ஆன்லைன் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் ,

அல்லாஹுடைய மாபெரும் பேரருளால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதினா கிளையில்  7-9-2012 வெள்ளிகிழமை அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு ஆன்லைன்  நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் ஆலிம் கரீம் அவர்கள் "அடுத்த தலைமுறையும் ,நமது கடமையும் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.



இதில் நாம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்ல வேண்டும்  என்பதையும்,அவர்களுக்கு நாம் என்னவெல்லாம் சொல்லி கொடுக்க வேண்டும் என்பதையும் தெளிவாக குரான் மற்றும் ஹதீஸ் ஆதாரத்தோடு விளக்கியது மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.



 

1 comment: