அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாதுல்லாஹி பரகாதுஹு,
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 31-08-2012 வெள்ளி அன்று ஜும்ஆதொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம்
மதீனா கிளையில் "கிளை மறு சீரமைப்பு கூட்டம் "நடை பெற்றது.
இதில் அனைத்து சகோதரர்களின் ஒப்புதலோடு புதிய நிர்வாகம் தேர்ந்து எடுக்க
பட்டது.நிர்வாகிகளின் விவரம் பின் வருமாறு,
தலைவர் -சகோ. ஜைனுலாபிதீன்
துணை தலைவர் -சகோ. ஷேய்க் பரித்
பொருளாளர்-சகோ.முஜீப்
செயலாளர் -சகோ.சியாத் ரஹிமான்
துணை செயலார்கள் - சகோ.ஜலால்,சகோ.சகாபுதீன் ,சகோ.அய்யூப்
கூட்டத்தில் மதினா கிளையில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் பற்றிய முக்கிய
தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
மதிய உணவிற்கு பின் துவா ஓத பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.


மாஷா அல்லாஹ்
ReplyDelete